அபிவிருத்தி திட்டங்கள்
உடபங்குவ
- உடபங்குவ முருத்தகும்புர வீதி அபிவிருத்தி
- லுனுகல கம தெபெத்த வீதி அபிவிருத்தி
- வனுமெலே வீதி அபிவிருத்தி
ஜனதாபுர மத்தியம்
- கொலொன்லஸ்தொன்ன வீதி கொங்ரீட் இடல்
- ஜனதாபுர போதிருக்காராம விகாரையின் அறநெறி பாடசாலை கட்டிட அபிவிருத்தி
லுனுகலை நகரம்
- லுனுகலையில் முஸலிம் முன்பள்ளி ஆரம்பித்தல்
- லுனுகலை வீடமைப்பு திட்டத்திற்கான பொருளுதவி வழங்குதல்
- பத்தினிகும்புர வீதி அபிவிருத்தி
- பத்தினிகும்புர நீர் தாங்கிக்கு அருகாமையில் நகரம் வரையில் செல்லும் வீதியின் எஞ்சிய பகுதி அபிவிருத்தி
- பங்கலா பதன வீதி அபிவிருத்தி
- லுனுகலை முஸ்லிம் பள்ளிவாசல் புணரமைப்பு
அத்தனகொல்ல
- லுனுகலை ஶ்ரீ லோனகிரி புராதான விகாரை அபிவிருத்தி
- பார்க்வத்தை சூரியகொட வீதி அபிவிருத்தி
- பல்லேபங்குவ பிரதான வீதி அபிவிருத்தி
- லுனுகலை நகர பல்லேபங்குவ பாலத்திற்கு அருகாமையில் கிராமத்திற்கு செல்லும் வீதி அபிவிருத்தி
- அத்தனகொல்ல கிராம பிரதான வீதி அபிவிருத்தி
- மாபெல்ல பத்தினி கோவில் அபிவிருத்தி
சுமுதுகம
- சுமுதுகம மைதானத்தை சுற்றி வலை இடுதல் மற்றும் மின்சார இணைப்பு வழங்குதல்
- மாபெல்ல வடிகால் மற்றும் சுற்றுப்புரத்தை புணரமைத்தல்
- சுமுதுகம மைதானத்தை அபிவிருத்தி செய்தல்
பீஸ்ஸகம
- வட்டகொட கீழ் பிரிவு உள்செல்லும் வீதி அபிவிருத்தி
- வட்டகொட மேல் பிரிவு உள்செல்லும் வீதி அபிவிருத்தி
- பீஸ்ஸ மகாயாய வெல் வடிகால் புணரமைப்பு
- கல்பொக்க பிரதான வடிகாலின் சுற்றுப்புரத்தை புணரமைத்தல்
ஹொப்டன்
- ஹொப்டன் பழைய தொழிற்சாலை பிரிவில் பல்நோக்கு கட்டிடம் அமைத்தல்
- ஹொப்டன் பங்களா பிரிவு ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலை புணரமைத்தல்
- ஹொப்டன் ரேந்தபொல வீதி அபிவிருத்தி
- கங்கசிரிபுர வீதி அபிவிருத்தி
மடுல்சீமை
- மடுல்சிமை வெரல்லபதன தோட்டத்தில் பல்நோக்கு கட்டிடம் அமைத்தல்
- வெரல்லபதன துன்ஹித பிரிவு வீதியை புணமைத்தல்
- வெரல்லபதன பாதையில் வடிகாலமைப்பு கட்டுமானம்
- மடுல்சிமை விகாரை அபிவிருத்தி
மஹதோவை
- மஹதோவை புதுக்கணக்கு பிரிவு ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலை புணரமைத்தல்
- அமுனுதோவை பாடசாலையிலிருந்து வீடுகளுக்கு செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல்
அரவாகும்புர
- அடாவத்தை மைதானத்தை அபிவிருத்தி செய்தல்
- அரவாகும்புர இன்னிகும்புர கம்சபா வீதி அபிவிருத்தி
- கொஹிலகொடபதன வீதி அபிவிருத்தி
- எலஹேன வடிகால் புணரமைப்பு
- அரவாகும்புர விகாரை புணரமைப்பு
கொட்டல்பெத்த
- வேல்லவெலவில் பிரஜைகள் அவை அமைத்தல்
- சேலண்ட்ஸ் சுவின்டன் பிரிவு கொவில் பாதையை அபிவிருத்தி செய்தல்
- கொட்டலபெத்த கிராமத்திற்கு செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல்
- செனவிதிஸ்ஸபுர வீதி மற்றும் வடிகால் அமைத்தல்
மில்லபெத்த
- மிள்ளபெத்த பிரிவென் விகாரையை அபிவிருத்தி செய்தல்
- வெரெல்லபதன மேல்பிரிவு வீதி அபிவிருத்தி
- பனுகல்அராவ வீதி அபிவிருத்தி
- மிள்ளபெத்த விகாரையை அபிவிருத்தி செய்தல்
மடுவத்த
- ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்தல்
- ஹொப்டன் "பி" பிரிவு கோவிலின் இரத அறையை புணரமைத்தல்
- மடுவத்தை பழைய தொழிற்சாலை பிரிவ "ஏ" பிரிவுக்கான பிரதான பாதையை அபிவிருத்தி செய்தல்
- அஸ்வெத்தும கொஸ்கொல்ல வீதியில் மண்திட்டுக்களை அகற்றி கொங்க்ரீட் இடுதல்
- புலுகொல்ல இரண்டாம் இலக்க பாதையை புணரமைத்தல்
- 19 ம் கட்டை "பி" பிரிவின் கோவிலை புணரமைத்தல்
பல்லேகிருவ
- பல்லேகிருவ நூலக கட்டிடம் அமைத்தல்
- பல்லேகிருவ கிராமத்தின் நடுவில் செல்லும் பாதையை புணரமைத்தல்
- பல்லேகிருவ பேரலந்த அராவ பாதையை புணரமைத்தல்
ஜனதாபுர தெற்கு
- ஜனதாபுர தெற்கு பிரஜா சாலைக்கு முன் செல்லும் அலுபோகொல்ல தெற்கு பாதையின் பாலத்தின் இருபுரமும் கொங்ரீட் இடுதல்
- பபலகொஹிலவின் வடிகால் பழுதடைந்து காணப்படும் இடங்களை புணரமைத்தல்
- கிவுலேகம மேல் வடிகால் புணரமைப்பு
வெவபெத்த
- கொகாகல தோட்ட பல்நோக்கு கட்டிடம் அமைத்தல்
- கொகாகல பொரஸ்ட் கட்டிடம் அமைத்தல்
- கொகாகலை 29 ம் இலக்க தோட்ட வீடுகளுக்கு செல்லும் பாதையை புணரமைத்தல்
- 04 ம் இலக்க தோட்ட வீடுகளுக்கு செல்லும் பாதையை புணரமைத்தல்















