2019 திட்டமிடல் பிரிவு குறிக்கோள் மற்றும் முன்வைக்கப்பட்ட திட்டங்கள்
பிரதான இலக்கு - லுனுகலை பிரதேச செயலகத்தின் பிரிவுகளினது உட்கட்டமைப்பு வசதிகளை 2019 ஆண்டின் முடிவில் 01% த்தினால் அதிகரித்தல்.
துணை முன்வைப்புக்கள்
01. வீதி வலையமைப்புக்களை 1% த்தினால் அதிகரித்தல்
- பாதைகளின் 1000 மீற்றர்களை கொங்ரீட் செய்தல்
- பாதைகளின் 200 மீற்றர்களை கொங்ரீட் செய்தல்
- பாலங்கள் மற்றும் கால்வாய் அபிவிருத்தி
02. சிறு வடிகால்களை 0.5% த்தினால் அபிவிருத்தி செய்தல்
- சிறு கால்வாய்களை 300 மீற்றர்கள் கொங்ரீட் செய்தல்
03. கட்டிட உட்கட்டமைப்பு வசதிகளை 0.01% த்தினால் அபிவிருத்தி செய்தல்
- மூன்று மக்கள் சாலைகளை அபிவிருத்தி செய்தல்
04. குடிநீர் வசதிகளை 0.1% த்தினால் அபிவிருத்தி செய்தல்
- நீர் பாசன திட்டங்களின் விநியோகத்தை 500 மீற்றர்களால் விரிவுபடுத்தல்
- புதிய குடிநீர் விநியோக திட்டம் அமைத்தல்
- நீர் தாங்கிகளை வழங்குதல்
05. சுகாதார வசதி திட்டங்களை 0.1% த்தினால் மேம்படுத்துதல்
- மலசல கூடங்களை அமைத்தல்
- பாடசாலைகளுக்கான மலசல கூடங்களை அமைத்தல்
06. சுகாதார வசதிகளை 0.1% த்தினால் அபிவிருத்தி செய்தல்
- மைதானங்களை அபிவிருத்தி செய்தல்
- மத வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்தல்
07. வீட்டு உதவிகளை 1% த்தினால் அதிகரித்தல்
- குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு உதவி
08. மின்சார வழங்கல்களை 1% த்தினால் அபிவிருத்தி செய்தல்
- 50 நலன் பெறுனர்களுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுத்தல்
09. சுயதொழிலாளர்களின் எண்ணிக்கையை 0.01% த்தினால் அதிகரிக்கல்
- குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான சுயதெபழில் உதவி வழங்குதல்















